கிரிக்கெட் வீரர்களுக்கு, நடிககள் மத்தியில் எப்போதும் ஒரு அது இருக்கும். அதனை பயன்படுத்தி நடிகைகளுடன் நட்பு பாராட்டுவார்கள் கிரிக்கெட் வீரர்கள்.
சிலர் நட்போடு நிறுத்திவிடுவார்கள். சிலர் திருமணம் வரை போய் குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகிவிடுவார்கள்.
அந்த வகையில் ஶ்ரீசாந் பழக்க வழக்கம் வைத்துக்கொண்ட நடிகைகள் இவர்கள் தான்.
தெரிந்தது இவ்வளவு… தெரியாதது எவ்வளவோ..?
கேப்டன் டோணியுடன் கிசுகிசுக்கப்பட்டவர். பின்னர் டோணிக்கு மணமான உடன் ஸ்ரீ சாந்த் நட்பு வட்டத்தில் இணைந்து விட்டார்.
நிஷா படேல் உடன் அதிக நெருக்கம் காட்டியவர் ஸ்ரீ சாந்த் சிசிஎல் போட்டியின் போது உடன் சுற்றிக் கொண்டிருப்பார்.
ஸ்ரீசாந்த் யாருக்கு பாய்ஃபிரண்ட் என்பதில் லட்சுமி ராய்க்கும், நிஷா படேலுக்கும் கடும் சண்டையே நடந்துள்ளது. இதை மலையாள ஊடகங்கள் கவர் ஸ்டேரியே வெளியிட்டன.
டிவி ரியாலிட்டி ஷோவில் உடன் ஆடியா சுர்வீன் சாவ்லா உடன் கொஞ்ச காலம் டேட்டிங் போனார் ஸ்ரீசாந்த்.
ரீமாவுடன் ஒரு விளம்பரத்தில் ஜோடியாக நடித்தார் பரபரப்பு பற்றிக் கொண்டது.
பிரியங்கா சோப்ரா உடன் காதல், டேட்டிங் என்றும் கிசுகிசு பாலிவுட் உலகை கலக்கியது.
ஸ்ரீசாந்த் அதிக அளவில் கிசுகிசுக்கப்பட்டது மினிசா லம்பா என்ற பாலிவுட் நடிகையுடன் டேட்டிங் போனதாகத்தான்.
0 comments:
Post a Comment