இந்த நடிகை நடித்து இரண்டு படம்தான் வந்திருக்கிறது. ஆளும் சுமார். ஆனால் புதுப்படங்கள் அவருக்கு குவிகிறது.
இந்நிலையில், என்னை தமிழ்ப் பையன்கள் காதலிக்கட்டும் ஆனால் தாலி கட்டுறது மலையாளியாகதான் இருக்கும் என ஒரு ஸ்டேட்மெண்ட் வெளியிட்டு தனது பிராந்திய பற்றை காட்டியிருக்கிறார்.
மொழிப்பற்றை மனசோடு வச்சுக்காம இப்படி உளறிவிட்டாரே என இன்டஸ்ட்ரிக்குள்ளேயே குமுறல் சத்தம் கேட்கிறது. தமிழ் பையன்களை இப்படி மட்டமாக நினைக்க எல்லாம் எங்கட ஆக்கள் கொடுக்கிற இடம்தான்.
0 comments:
Post a Comment