விஜய்யுடன் நடித்துள்ள அமலா பால் அடுத்ததாக அஜீத், சூர்யாவுடன் நடிக்க முயற்சி செய்து வருகிறாராம்.
அமலா பால் விஜய்யுடன் சேர்ந்து தலைவா படத்தில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய்யுடன் நடித்தாகிவிட்டது. அடுத்ததாக அஜீத் குமார் மற்றும் சூர்யாவுடன் ஜோடி சேர விரும்புகிறாராம்.
அமலா தற்போது தெலுங்கில் பிசியாக இருக்கிறார். அங்கு முன்னணி நடிகையாக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தமிழிலும் பெரிய இடத்தைப் பிடிக்க விரும்புகிறார்.
விஜய் கூட நடிச்சாச்சு
தமிழில் முன்னணி நடிகரான விஜய்யுடன் நடித்துள்ள அமலா பாலுக்கு மேலும் பல பெரிய ஹீரோக்களுடன் நடிக்க ஆசையாம்.
அஜீத், சூர்யா
அஜீத் குமார் மற்றும் சூர்யாவுடன் நடிக்க விரும்பும் அமலா பால் அவர்களை வைத்து படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு விசிட் அடித்து வருகிறாராம்.
சான்ஸ் கிடைத்துவிடும் போலிருக்கே
அமலா பாலை வைத்து படம் எடுத்தால் தமிழ், தெலுங்கில் வெளியிடலாம் என்பதால் சில தயாரிப்பாளர்களின் பார்வை அம்மணி மீது விழுந்துள்ளதாம்.
0 comments:
Post a Comment