அப்படி பாலிவுட்டில் மிகவும் பிரபலமான சில பிரபலங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய ஆடைகளைப் பார்ப்போமா…
ஐஸ்வர்யா ராய் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது ஆச்சரியப்படத் தக்க வகையில் தான் இருக்கம். ஆனால் அவர் கூட கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து மிகவும் செக்ஸியாக கேன்ஸ் விழாவின் சிவப்பு நிற கம்பளத்தில் நடந்தார். இந்த உடையில் சாதாரணமாக பார்க்கும் போது எதுவும் தெரியாவிட்டாலும், கேமராவில் பல கோணங்களில் போட்டோ எடுக்கும் போது தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டார்.
இது கங்கனா ரனாத் ப்ளெண்டர்ஸ் பிரைடு ஃபேஷன் டூர் ராம்ப் நடந்த போது, படு கேவலமான வெள்ளை நிற ஷீர் ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.
இது சோனம் கபூர், 2012 ஆம் ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் பிஸியில் துணி விலகியது கூட தெரியாமல் இருக்கும் போது எடுத்தது.
இது மிகவும் கனமாக கல் பதித்த கருப்பு நிற கவுனை அணிந்து வந்து, போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் முன், உடை கீழே இறங்கிவிட்டதால், அதனைக் கூட அங்கேயே சரிசெய்யும் போது எடுத்த படங்கள் தான் இவை.
இது அவ்வளவு பெரிய மோசமானதான இல்லாவிட்டாலும், மிகவும் பிரபலமான வித்யா பாலன் கூட தர்மசங்கட நிலைக்கு ஆளானார். இது சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, புடவை விலகிய போது எடுக்கப்பட்டது.
ஷில்பா ஷெட்டியை டியூப் வைத்த ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்டை, திருமண வரவேற்பன்று அணியுமாறு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. அவரது திருமண வரவேற்பன்று, விருந்தினர்களை வரவேற்க நேரமில்லாதவாறு, உடையையே முழுவதும் சரிசெய்து கொண்டிருந்தார்.
0 comments:
Post a Comment