வாய்ப்பு கிடைக்கையில் இந்திக்கும் சென்று வருகிறார். தெலுங்கு ரசிகர்களுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார் காஜல். ஆனால் தமிழ் படங்களில் மட்டும் கவர்ச்சிக்கு ஒரு லிமிட் வைத்துள்ளார்.
அவர் தற்போது விஜய்யுடன் ஜில்லா, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கமலின் புதிய படத்தில் அவர் தான் நாயகி என்றும் கூறப்படுகிறது.
பிகினி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்று காஜல் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம்.
தமிழ் ரசிகர்கள் ரசனையானவர்கள் என்பதால் அவர்களுக்கு பட்டும் படாமல் காட்டும் கவர்ச்சி தான் பிடிக்கும்.
அதனால் தெலுங்கு படங்களைப் போன்று தமிழில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன் என்று காஜல் கூறிவிட்டாராம்.
காஜல் அப்படி சொல்ல தமன்னாவோ அஜீத்தின் புதிய படத்தில் எவ்வளவு கவர்ச்சியாக நடிக்குமாறு கூறினாலும் நடிப்பேன் என்கிறார்.
தான் ஏற்கனவே தன்னால் முடிந்த அளவு தமிழ் ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டிவிட்டதாகவும், அதனால் கவர்ச்சிக்கு தடை சொல்ல முடியாது என்றும் தமன்னா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment