இந்திக்குப் போனதும், தமிழா..? சீச்சீ அந்தப் பழம் புளிக்கும் என சீன் காட்டிய கூகுல் கூகுல் நடிகை இப்போது அப்படியே பல்டி போட்டுள்ளார்.
இந்தியில் சரியாக வாய்ப்பில்லை. தெலுங்கிலும் கடும்போட்டி. சொல்லிக் கொள்ளும்படி இருப்பது இரண்டேயிரண்டு தமிழ்ப் படங்கள்தான்.
அதனால் பிளேட்டை அப்படியே திருப்பி தமிழ் சினிமா மாதிரி உண்டா, தமிழ் ரசிகர்கள் மாதிரி யார் இருக்கிறார்கள் என சாம்பிராணி போடுகிறார்.
வந்தாரை வாழவைக்கும் தமிழினம்..!
0 comments:
Post a Comment