கற்புக்கரசி நடிகை நீச்சல் படத்தில் ஒல்லிக்குச்சி நடிகருடன் இணைந்து ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த பாடலை பார்த்த பலரும் நம்ம படத்திலும் ஐட்டம் பாட்டுக்கு கற்புக்கரசி நடிகையை ஆட வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரை தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டார்களாம்.
ஒல்லிக்குச்சி நடிகர் நெருங்கிய நண்பர் என்பதாலேயே அப்படி ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புக் கொண்டதாக கூறும் கற்புக்கரசி நடிகை, ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடப்போய் இப்போது எல்லோரும் நம்மை ஐட்டம் ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்து விட்டார்களே என மெகா கடுப்பில் இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment