Monday, May 13, 2013

சமீப காலமாக, தமிழ் ஹீரோக்கள் சிலருக்கு நடிப்பைப் போன்று பாடலிலும், அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ், சிம்பு, விஷால், நகுல் என, பல நடிகர்கள் பின்னணி பாடியுள்ளனர்.

இதில் சிம்பு, அதிகப்படியான பாடல்களை பாடி வருவதோடு, அவ்வப்போது, ஏதாவது பாடல்களையும், “யூ டியூப்ல், வெளியிட்டுபரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

அந்த வரிசையில், தற்போது ஒரு ரகளையான “லவ் ஆன்ந்தம் ஒன்றை ரெடி செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் சிம்பு. 

இதன் மூலம் இணைய தள உலகை உலுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள அவர், சர்வதேச பாடகர் அகான் என்பவரையும், தன்னுடன் இணைந்து பாட வைக்கிறார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below