"நடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா.." என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் கானா பாலா. தற்போது இவர் பாடிய உதயம் என்.ஹெச் 4, சூதுகவ்வும் ஆகிய படங்களின் பாடல்களும் ஹிட் ஆகியுள்ளன.
இந்த நிலையில் அஜீத் நடிக்கும் படத்தில் கானா பாலா பாடல் பாடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்-தமன்னா நடிக்கும் படத்தில் தன்னுடைய டிரேட் மார்க் பாடலை கானா பாலா பாடப்போகிறாராம். "தல" படத்தில் பாடவேண்டும் என்பது தன்னுடைய கனவு அது இப்போது நிறைவேறப் போகிறது என்று மகிழும் பாலா அவரது ஸ்டைலுக்கு ஏற்ப பாடல்களை எழுதி பாடுவேன் என்கிறார்.
Thursday, May 23, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Receive all updates via Facebook. Just Click the Like Button Below▼
▼
0 comments:
Post a Comment