இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு ரீச் ஆகியிருக்கின்றன. இந்தப் படத்தில் ஒரு குத்தாட்டப் பாடல் இருக்கிறது.
இதில் நயன்தாரா ஆடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த தயாரிப்பாளர் தரப்பு, அதை நயன்தாராவின் காதில் போட அவரும் ஓகே சொல்லிக் கொண்டு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுவிட்டுப் போனாராம். இந்தப் பாடலுக்கு ஆட நயன் சம்பளம் ஏதும் வாங்கவில்லையாம்.
0 comments:
Post a Comment