மும்பை: இளைஞர்கள் முதல் வயோதிகர் வரை என்னை விரும்புகிறார்கள். அந்த அளவுக்கு நான் வசீகரமாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார் இந்திய - கனடா நாட்டு நடிகை சன்னி லியோன்.
கனடாவின் அடல்ட் பிலிம் நடிகை என்ற பெயர் பெற்ற சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். ஹீரோயின், குத்துப் பாட்டுக்கு டான்ஸ், விளம்பர நடிப்பு என பிசியாக இருக்கும் சன்னி லியோனின் நடிப்பை விட அவரது கவர்ச்சிக்கே அதிக டிமாண்ட்ஏற்பட்டுள்ளது.
பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடித்த அவர் அடுத்து ராகினி எம்எம்எஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஷூட் அவுட் அட் வட்லா என்ற படத்தில் லைலா என்ற ஐட்டம் பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இந்த நிலையில் தனக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து பேசியுள்ளார் சன்னி லியோன்.
0 comments:
Post a Comment