வீட்டை விட்டு ஓடிய ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ நடிகை ஆந்திர தேசத்தில் பட அதிபர் ஒருவரை ரகசியமாக மணந்து தனிக்குடித் தனம் நடத்துவதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன.
அந்த தயாரிப்பாளர் முரட்டு பணக்காரராம். அடியாட்களும் கணிசமாக வைத்துள்ளாராம்.
இதனால்தான் அச்சமின்றி எதிரிகளோடு சண்டைக்கு நிற்கிறாராம் நடிகை.
0 comments:
Post a Comment