தமிழ் கதாநாயகிகளில் சிலர் மது அருந்துவதாகவும், சிகரெட் பிடிப்பதாகவும் பகிரங்கமாக சொன்னவர் இவர்.
இப்போது ஒரு நடிகையின் வாழ்கை வரலாற்றை பற்றி படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சிகரெட் பிடிப்பது போல் ஒரு காட்சி வருகிறது.
படத்தின் கதாநாயகியாக நடிக்கும் இவர் சிகரெட் புகையை உள்ளே இழுத்து, ஸ்டைலாக வெளியே விடுவது போல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக, 6 சிகரெட்டுகள் பயன்படுத்தப்பட்டன. அந்த ஆறு சிகரெட்டுகளையும் அனாயசயமாக ஊதி தள்ளினார்!
0 comments:
Post a Comment