சாதனை படைத்த பலசாலிகள் பலரை பார்த்திருப்போம்.அந்த வகையில் இவரும் சற்று வித்தியாசமான பலசாலி.
நாம் சிறு பொருட்களுடன் கொஞ்ச நேரம் நடப்பது என்றாலே சற்று யோசிப்போம்.
ஆனால், John Evans என்ற பலசாலி தனது தலையினால் சிறு கார் ஒன்றை தாங்கி சாதனை படைத்துள்ளார்.
159.6 கிலோகிராம் கொண்ட காரினை 33 செக்கன்கள் தலையில் தாங்கி சாதனை படைத்துள்ளார்.
இது ஒரு உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment