நீங்கள் செய்ய வேண்டியவை…
1. முதலில் Request அனுப்ப வேண்டும்…
2. request accept செய்ததும் அவர்களின் WALL இல் நன்றி என்று சொல்ல வேன்டும்… அத்தோட முடிச்சுக்கனும்,ஆரம்பத்திலேயே கடலை போட முயற்சிக்கக்கூடாது
3. பின் 2 நாள் கழித்து அவர்கள் பதிவேற்றிய அனைத்து புகைப்படங்களுக்கும் லைக் போட வேன்டும்
4.அனைத்து போட்டோவிற்கும் cute என கமென்ட் போட வேண்டும்( குரங்கு படமாக இருந்தாலும்)
5. அவர்களின் சொந்த போட்டோ ஏதாவது இருந்தால் semma, beauty, cute, marvelous என கமென்ட் போட வேன்டும் ( அவர்கள் மொக்கை பிகராக இருந்தாலும்)
6. அவர்கள் போட்ட அனைத்து மொக்கை ஸ்டேட்டஸ்களுக்கும் “i agree” என கமென்ட் போட வேன்டும்( உதாரணமாக அவர்கள் 2+2= 6 என்று சொன்னாலும்)
7.தயவுசெய்து எந்த பதிவிற்கும் மாறறுகருத்து தெரிவிக்க கூடாது ( தெரிவிச்சா ஜென்மத்துக்கும் கடலை போட முடியாது)
8. இது எல்லாத்தையும் செஞ்சிட்டு கடைசியா அவர்களுக்கு hiii..என மெசேஜ் அனுப்ப வேன்டும்…கன்டிப்பா பதில் வரும்….. இவ்ளோதான்,செஞ்சிட்டா நீங்களும் பேஸ்புக்கில் பெரிய கடலை வியாபாரிதான்…..
THANKS BOSS
ReplyDelete