ஒல்லிக்குச்சி நடிகர் தற்போது படம் ஒன்று தயாரித்து தானே நடிக்கிறார்.
அப் படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட கற்புக்கரசி நடிகையை நாடினார்.
கற்புக்கரசி நடிகையும், ஒல்லிக்குச்சி நடிகரும் ‘கூ ஆர் யூ மோகினி’ படம் மூலம் நண்பர்களான காரணத்தால், நண்பனின் படத்துக்கு ஓசியில் குத்தாட்டம் போட கற்புக்கரசி நடிகை சம்மதித்துள்ளாராம்.
0 comments:
Post a Comment