சுந்தர பாண்டியன் நாயகி நம்ம லஷ்மி மேனன், நடித்த எல்லாப் படங்களிலும் தாவணியிலும், புடவையிலும் நடித்துள்ளார்.இது இவருக்கு போரடித்து விட்டதாம். அதனால் கிளாமராக நடிக்க முடிவெடித்துள்ளாதாக கூறப்படுகின்றது.
இது குறித்து அவர் கூறியதாவது,
என்னை அதுபோன்ற படங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்கிறார்கள். அதனால் நானும் மற்ற நடிகைகள் போல், விதவிதமான காஸ்ட்யூம் போட்டு என் அழகை காட்டப் போகிறேன். எல்லா உடைகளும் லஷ்மி மேனனுக்குப் பொருந்துகிறது என்று சொல்ல வேண்டும்.
அதற்காக ஒரு ஸ்டில் சூட் வைத்து பல விதமான போஸ்களில் போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன். அதை ஒவ்வொரு பெரிய பெரிய சினிமா நிறுவனங்களுக்கும் அனுப்ப போகிறேன்.
அப்போதாவது என் அழகை தெரிந்து கொண்டு எல்லாப் படங்களுக்கும் அழைக்கட்டும். என்கிறார் கிளாமருக்கு ஆசைப்படும் மேனன்.
0 comments:
Post a Comment