ஆம், ஏழு மாதக் குழந்தை ஒன்று சிறிய ரக தண்ணீர் ஸ்கூட்டர் ஒன்றில் கையைப் பிடித்துக் கொண்டு சவாரி செய்கின்றது.
தாயார் பின்னால் ஓடி வருகின்றார்.எந்த பயமும் இல்லாமல் செல்கின்றது இந்தக் குழந்தை.
வீடியோவைப் பார்க்கும் போதே அந்தக் குழந்தைக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்று எங்களின் மனம் பதை பதைக்கின்றது.
எங்கே பாருங்களேன் அந்த அதிர்ச்சி வீடியோவை…
0 comments:
Post a Comment