கொலிவுட்டில் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் பார்வதி நடித்திருக்கும் படம் மரியான்.அதிகம் எதிர்பார்க்கப்படும் இப்படம் ஹாலிவுட் தரத்துக்கு உருவாகி வருகிறது.
வெளிநாட்டில் அவதிப்படும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.இதில் தனுஷ் மீனவராக மரியான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இசை புயல் A R ரஹ்மானின் இசையில் உருவான நெஞ்சை எழுப்பும் இனிய பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது.
இப்படம் தமிழ் திரை உலகில் மட்டுமல்ல தேசிய அளவிலும் பேசப்படும் படமாகும் என்கிறார் இயக்குனர் பரத் பாலா.
0 comments:
Post a Comment