Thursday, May 9, 2013


Chiang Mai என்ற தாய்வானிய சமையல்காரருக்கு யாருக்குமே இல்லாத சிறப்புத்திறமை ஓன்று இருக்கிறதாம் இவர் தெருவோரம் கோழிகளை பொரித்து விற்பனை செய்துவருபவர். 

கொதிக்கும் எண்ணைக்குள் பொரியும் கோழிகளை கைகளை வைத்தே எடுக்கிறார் கோழி பொரிவது போல இவரின் கைகளுக்கு எதுவும் ஆவதில்லை என்பதுதான் அதிசயம் 

சுமார் 480 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் எண்ணையில் கைகளை விட்டு எடுக்கும் லாவகமே அவருக்கு நிரந்தர வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்துள்ளது. கொதிக்கும் எண்ணையில் கையை விடும் பொழுது அவரின் கைகளில் சிறு காயமோ கொப்பளமோ ஏற்படுவதில்லை.


0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below