Sunday, May 5, 2013


நடிகை சமந்தாவுக்கு தொப்புளில் வகை வகையான வளையங்கள் மாட்டிக் கொள்ள பிடிக்குமாம்.

சென்னையில் படித்து வளர்ந்த சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் நடித்த தெலுங்கு படங்களில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட். தமிழில் தான் அவருக்கு இன்னும் சரிபட்டு வரவில்லை.

தமிழில் சமந்தா நடித்த பானா காத்தாடியும் சரி, நீ தானே என் பொன்வசந்தமும் சரி ஓடவில்லை. இதனால் அவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

முன்னதாக மணிரத்னத்தின் கடல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த அவர் படத்தில் இருந்து தானாக விலகிக் கொண்டார் என்றும், மணிரத்னம் நீக்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே தமிழில் சொதப்பும் அவர் கடல் படத்தில் நடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் வருத்தப்பட்டிருந்திருப்பார்.
 

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below