தமன்னா மீது இப்படி ஒரு கேஸ் இருப்பதே பலருக்கு தெரியாது. தமன்னாவுக்கு முதல் முதல் கதாநாயகி வாய்ப்பு குடுத்தவர் தயாரிப்பாளர் சலீம் அக்தர். சந்த் ஸா ரோஷன் சேரா என்ற ஹிந்திப்படத்தில், 2005ல் தமன்னாவை கதாநாயகியாய் அறிமுகப்படுத்தினார். அப்போது ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கின்றனர் இருவரும்.
அதாவது அதற்குப்பின் தமன்னாவிற்கு வரும் பட வாய்ப்புகளின் வருமானத்தில் 25% சலீம் அக்தருக்கு தரவேண்டும் என்பது.
ஆனால் அந்தப் படம் ப்ளாப் ஆனபின் தமன்னா தெலுங்கு, தமிழ் என வந்து கொடிகட்டத்துவங்கிவிட்டு, அத்தோடு சலீம் அக்தரையும் மறந்துவிட்டார். 5 வருடம் அப்படி இப்படி என கேட்டுப்பார்த்த சலீம் அங்கிருக்கும் சினிமா சங்கத்திலும், கொல்கத்தா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார், சீட்டிங் மற்றும் ஒப்பந்த மீறலுக்காக. இடையில் ஹிம்மத்தவாலா என்ற ஹிந்திப்படத்திலும் சமீபத்தில் தமன்னா நடித்ததால் இந்த விவகாரம் சற்று பெரிதானது. இப்போது இந்த விசயத்தில் 25 லட்சம் ரூபாய் செட்டில்மென்ட் தர தமன்னா ஒப்புக்கொண்டுள்ளனர்.
இது மிகவும் குறைவான தொகையாச்சே என சலீமிடம் கேட்டதற்கு ஆமாம் மிகக்குறைவுதான். ஆனால் எங்கள் சங்கத்தின் அறிவுறைப்படி இதை ஏற்றுக்கொள்கிறேன். இத்துடன் மேலும் சில விசயங்களும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பரவாயில்லை என்கிறார் சலீம் அக்தர்.
அது என்ன மேற்படி விசயங்கள் என சலீம் வாயே திறக்கவில்லை.

0 comments:
Post a Comment