கடந்த இரண்டு நாட்களாக புதிய வைரஸ் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
இந்த வைரஸ் எந்த நாட்டிலிருந்து பரவுகிறது என்பதை இன்னமும் கண்டுபடிக்க முடியவில்லை.
இவ் வைரஸ் கம்ப்யூட்டரில் புகுந்தால் …
முதலில் உங்கள் கம்ப்யூட்டர் ஹாங் ஆகும்.
ஒரே ப்ரொகிராம் திரும்ப திரும்ப ஓடும்.
உங்கள் பைல்கள் ஒவ்வொன்றாக Delete ஆக ஆரம்பிக்கும்.
இது குறிப்பாக கேஸ்பர் ஸ்கையை தான் அதிகம் தாக்குகிறது எனவே கேஸ்பர் ஸ்கை அன்டி வைரஸ் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நலம்.
0 comments:
Post a Comment