மென்பொருட்களை இலவசமாகவும், சீரியல் இலக்கங்களுடனும் வழங்கும் இணையத்தளங்கள் உட்பட ஏனைய கோப்புக்களையும் இலகுவா தேடிப்பெற்றுத்தருவதில் சிறந்து விளங்கும் மென்பொருளான uTorrent ஆனது தற்போத அன்ரோயிட் சாதனங்களுக்காகவும் வெளியிடப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது இலகுவாகப் பயன்படுத்தக்கூடியவாறும், விரைவான செயற்பாட்டை உடையதுமாகக் காணப்படுவதுடன் அன்ரோயிட் சாதனங்களுக்கு மிகவும் வலுவுடையதாகவும் அமைந்துள்ளது.
அதாவது எந்தவொரு அளவுடைய கோப்புக்களையும், எந்தவொரு வேகத்திலும் தரவிறக்கம் செய்யக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment