தெலுங்கு படங்களில் அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்திருப்பதால் தமன்னாவைக் கண்டு கதிகலங்கி நிற்கிறாராம் அமலாபால்.
தமிழ்ப்படங்களை விட தெலுங்குப்படங்களில் சம்பாதிப்பதைத் தான் முன்னணி நடிகைகள் பலரும் விரும்புகிறார்கள். அதிலும் அங்கு எவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார்களோ அதை விட அதிகமான சம்பளம் தரப்படுவதால் தெலுங்குப்படங்களில் நடிப்பதையே பல முன்னணி நடிகைகள் விரும்புகிறார்கள்.
அந்த வகையில் தற்போது தெலுங்கு திரையுலகில் அமலாபால், தமன்னா, சமந்தா இந்த மூன்று பேர்களுக்குள் தான் கடும்வ்போட்டி நிலவி வருகிறதாம்.
ஆனால் இந்தப்போட்டியில் தமன்னாவின் அதிகப்பட்ச கவர்ச்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம் அமலாபாலும், சமந்தாவும்...
மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடித்த தமிழ்ப்படமான ‘வேட்டை’ படம் தெலுங்கில் ‘தடகா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
இதில் சமீரா ரெட்டி, அமலா பால் கேரக்டர்களில் ஆண்ட்ரியாவும், தமன்னாவும் நடிக்கின்றனர்.
இந்தப்படத்தில் நடிக்க தமன்னாவுக்கு அவர் எதிர்ப்பார்த்ததை விட அதிகபட்ச தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதால் அவரும் வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் தாராளமாக கவர்ச்சி காட்டியிருக்கிறார்.
இந்நிலையில் தமன்னாவின் ஓவர் கவர்ச்சியைப் பார்த்து தெலுங்கு திரையுலகில் அவருடன் போட்டி போட்டு வலம் வரும் சமந்தா, அமலா பால் இருவரும் தமன்னாவை எப்படி சமாளிப்பது என்று அதிர்ச்சியில் கலங்கி நிற்கிறார்களாம்.

0 comments:
Post a Comment