மேட்ச் பிக்ஸிங் கில் சிக்கிய சர்ச்சை நாயகன் ஸ்ரீசாந்த் மீது மீண்டும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
அவர் மீண்டும் ஸ்மார்ட் போன் ஒன்றை மாடல் அழகிக்கு பரிசளித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பிளாக்பெரி போல்ட் மொபைலை ஸ்ரீசாந்த் ஜெய்ப்பூரில் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் ஸ்ரீசாந்த் பிடிபட்டது குறித்து பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது அவை....
0 comments:
Post a Comment