சுவாசத்தின் போது வெளியேறும், சூழலுக்கு தீங்கிழைக்கக்கூடிய காபனீரொக்சைட் வாயு மூலம் ஐ போனை சார்ச் பண்ணும் கருவியை கண்டுபிடித்துள்ளார் பிறேசிலை சேர்ந்த ஜொகோ போலோ.
இக் கருவியை உறங்கும் போதோ, உடற்பயிற்சியின் போதோ முகத்தில் மாட்டி விட்டால் போதும், உங்கள் ஐ போன் சார்ச் ஆக தொடங்கிவிடும்.
இதில் உள்ள வாயு தூய்மையாக்கி மூலம் நம் உட்சுவாச வளியின் தூய்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதோடு, சூழலுக்கு CO2 வெளியேற்றப்படுவதும் தடுக்கப்படுகிறது.
இக் கருவி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment