சாதாரணமாக மனிதர்கள் நீராகாரங்களை பாத்திரத்தினை வாயில் வைத்து பருகிக் கொள்வோம். ஆனால் மிருகங்கள் எவ்வாறு நீரை அருந்துகின்றது என்று பலர் பாத்திருக்கலாம்.
அவை சாதாரணமாக நம்மைப் போன்று நீரைப் பருகுவதில்லை… நாக்கை விட்டு நக்கி நக்கியே நீரைக் குடிக்கின்றது. நாய் மற்றும் பூனை இரண்டுக்கும் மிடையில் எது சிறந்த முறையில் நீரைப் பருகுகின்றது என்பதை ஆராய்ந்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அவர்களின் ஆராய்ச்சியின் படி நீரை அருந்துவதில் பூனையே சிறந்த வழியைப் பின்பற்றுகிறது என்று தெரியவருகிறது. இதற்காக அவர்கள் ஹைஸ்பீட் கமராவைப் பயன்படுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment