ஜப்பானைச் சேர்ந்த ஒரு விஞ்ஞான ஆர்வலர் தான் நடத்தும் வலைப்பூவில், நாசாவின் க்யூரியாசிட்டி எடுத்தனுப்பிய புகைப்படத்தில் பல்லி போன்ற ஒரு உயிரினம் இருப்பதாகக் கூறி ஒரு படத்தை வெளியிட்டிருந்தார்.
நான்கு கால்கள் மற்றும் வாலுடன் காட்சி தரும் அந்த உருவத்தைப் பார்த்து நாசா அதிர்ச்சியடைந்துவிட்டது. காரணம் படத்தை வெளியிட்டதே அந்த அமைப்புதானே.
தங்களுக்கு தெரியாத இந்த விஷயம் எப்படி ஜப்பான் பதிவருக்கு தெரிந்தது என்று முதலில் திகைத்தனர்.
0 comments:
Post a Comment