Monday, April 22, 2013

திரையுலகில் கடந்த ஆண்டு பிரசன்னாவை காதல் திருமணம் செய்த சினேகா ‘ஹரிதாஸ்’ ஓடியதில் அகம் மகிழ்ந்துள்ளார்.

இவர், சரத்குமார் ஜோடியாக நடிக்கும் ‘விடியல்’ படத்துக்கு இன்னும் சில நாட்கள் கால்ஷீட் தர வேண்டியிருக்கிறது.

இந்நிலையில், மலையாளத்தில் ரிலீசான ‘சால்ட் அன்ட் பெப்பர்’ படத்தை ‘உன் சமையல் அறையில்’ என்ற பெயரில் பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்குகிறார்.

இப்படத்திலும் சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். இதனால், உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்கிறார்.

அதுபோல், பாலிவுட் நாயகன் ரிதேஷ் தேஸ்முக்கை காதலித்து மணந்த ஜெனிலியாவுக்கும் தொடர்ந்து நடிக்க வேண்டிய ஆசை இருப்பதால் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்கிறார்.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below