Friday, April 19, 2013

மார்பக பெரிதாக்கல் அறுவை சிகிச்சையின் போது தசைக்குள் வைக்கப்படும் சிலிக்கன் பைகள் மூலம் உயிராபத்து ஏற்படும் சந்தர்ப்பங்கள் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா ? 
இதனுள் காணப்படும் திரவநிலை சிலிக்கன் வளிமண்டல அமுக்கத்தினால் விரிவடையக் கூடியது.
குறிப்பாக விமானப் பயணங்களின் இந்த மாற்றம் நடைபெறுவதற்கான சாத்தியம் அதிகம், இதன் விளைவு படு பயங்கரமாக இருக்கும்.

இதன் பாதிப்பைக் காண கீழுள்ள வீடியோவை ஒரு முறை பார்க்கவும்! 

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below