Sunday, April 28, 2013


சென்னை: த்ரிஷா நடிக்க வந்தபோது இருந்தது போன்றே இப்போதும் ஸ்லிம்மாக இருப்பதன் ரகிசயம் தெரிய வந்துள்ளது.

த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனாலும் அவருக்கு இன்றும் மவுசு உள்ளது. அவர் நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ இன்றும் அப்படியேத் தான் இருக்கிறார். நடிகைகள் ஸ்லிம்மாக இருக்க கடும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

தன் உடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள த்ரிஷா என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.


மூக்குபிடிக்க பிரியாணி சாப்பிடும் த்ரிஷா

த்ரிஷாவுக்கு பிரியாணி என்றால் கொள்ளைப் பிரியம். அதனால் பிரியாணியைப் பார்த்தால் டயட்டையெல்லாம் மறந்துவிட்டு செம கட்டு கட்டுவாராம்.

பட்டினி

உடல் எடை கூடிவிடக் கூடாது என்பதற்காக பிரியாணி சாப்பிடும் மறுநாள் பட்டினி கிடப்பாராம். இது தவிர கடுமையான உடற்பயிற்சியும் செய்வாராம்.

நயனும் பிரியாணி பிரியை

நயன்தாராவும் பிரியாணி என்றால் வழக்கத்தை விட கூடுதலாக சாப்பிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Trisha forgets diet when it comes to briyani. Whenever she eats briyani, she fasts the next day to avoid wieght gain.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below