Saturday, April 20, 2013


ஒரு சாமியார் வாழைப்பழத்தை மென்று, ஒரு பெண்ணுக்கு ”வாயோடு வாய்” வைத்து ஊட்டினா குழந்தை பொறக்குமா?
அடடா !

இதில் பெண்களுக்கு வாழைப்பழம் ஊட்டப்பட்டதைப் போல ஆண்களுக்கு எலும்மிச்சம்கனி துப்பப்பட்டது. அதை சரியாக துண்டு ஏந்திப் ஆண்கள் பிடிக்க வேண்டும்.

(கோவை மாதம்பட்டி குப்பனூரில் குழந்தை பிறக்க வரம் கொடுக்கும் அருளாளி. இதற்கு பெயர் பந்த சேவை, கவாள சேவையாம்)



0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below