பிபிசி தொலைகாட்சிக்காக உருவாக்கப்பட்டு வரும் சீரியல் ஒன்றில் நடிக்கும் அமெரிக்க நடிகை எலிசபெத் மாஸ், ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருக்கின்றார்.
இந்த காட்சியை இயக்கியது ஜேன் கேம்பியன் என்ற பெண் இயக்குனர். ஜேண் ஒரு பெண்ணியவாதி என்பதாலும், அவர் என்னை ஆபாசமாககாட்ட மாட்டார் என்ற நம்பிக்கையில் இந்த காட்சியில் நடித்தேன். ஆனாலும் இனிமேல் அப்படிப்பட்ட காட்சியில் நடிக்க மாட்டேன் என்று புலம்புகிறார் மாஸ்.
இந்த ஒரு காட்சியில் மட்டும் நடிப்பதற்கு மாஸ் வாங்கிய சம்பளம் ஒரு மில்லியன் டாலராம்.
0 comments:
Post a Comment