சாம்சங் கேலக்ஸி மெகா போனை டெல்லியில் நடிகை ஸ்ரேயா வெளியிட்டார்
சாம்சங்கின் அடுத்த படைப்பான கேலக்ஸி மெகா நேற்று வெளியிடப்பட்டது.
இது 8MP கேமரா, ட்யுயல் சிம், ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2.2 என பல வசதிகளை கொண்டு வெளிவருகிறது இந்த மொபைல்.
மேலும் இது 8GB உள்மெரியும், 64GB க்கு விரிவாக்கப்பட்ட மெமரியும் உள்ளது.
ட்யுயல் கோர் 1.4GHz ப்ராஸஸர் என அத்தனை வசதிகளையும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மொபைல்.
இதோ அந்த மொபைல் வெளியீட்டு விழா படங்கள்..
.jpg)
0 comments:
Post a Comment