டிவி தொகுப்பாளினிகள் அழகாய் உடுத்தி, அழகாய் சிரித்து, அழகாய் பேசி ரசிகர்களை கவர்கின்றனர்.
அவர்களை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்வையிடுபவர்களும் உண்டு.
அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி, சேனல்களில் கலக்கும் TOP5 அழகான ராட்சசிகள் இவர்கள் தான்…
நம்ம வீட்டுக் கல்யாணம், ஜோடி, என பல நிகழ்ச்சிகளை வாய் ஓயாமல் பேசி தொகுத்து வழங்குகிறார். டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதார்ஷினி
சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் பாவனாவின் உடைகளைப் பார்க்கவே தனி ரசிகர்வட்டம் இருக்கிறது
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரம்யா
திவ்யதர்ஷினியின் சகோதரி பிரியதர்ஷினி சன் டிவியில் இருந்து கலைஞர் டிவியில் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இப்போது நம்ம வீட்டுக் கல்யாணத்தை தொகுத்து வழங்குகிறார்
சன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தாலும் ஜெயா டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா
0 comments:
Post a Comment