தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்த ப்ரியா ஆனந்த் சமீபத்தில் வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தின் வெற்றியால், தனது சம்பளத்தை கொஞ்சம் ஏத்தியிருக்கிறார். ’வாமணன்’ படத்தில் அறிமுகமான ப்ரியா ஆனந்த், ’நூற்றெண்பது’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதேபோல் தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ‘எதிர்நீச்சல்’ படத்தின் வெற்றியால், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் ப்ரியா ஆனந்த் தனது சம்பளத்தை கணிசமான அளவு உயர்த்தியுள்ளார்
0 comments:
Post a Comment