சமூக வலைத்தளங்களில் இருந்து பெண்களின் புகைப்படங்களை எடுத்து, அதை நிர்வாணமாக எடிட் செய்து, ஆபாச தளங்களில் பதிவேற்றி காசு பார்க்கும் சம்பவங்கள் பரவலாக அரங்கேறி வருகின்றது.
இது போன்ற சம்பவங்களில் இருந்து பெண்கள் தப்பிக்க என்ன செய்யலாம்..?
01. பெண்கள் தங்கள் போட்டோவை ப்ரோபைல் பிக்சராக வைக்காதீர்கள் இதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும்.
02. உங்கள் படம் தவறாக பயன்படுத்தப்படுவது தெரியவந்தவுடன் சைபர் கிரைம் க்கு உடனடியாக தகவல் கொடுங்கள்.
03. உங்கள் போன் நம்பர் இ-மெயில் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் போடாதீர்கள்.
04. உங்கள் முழு Profile ஐ மற்றவர் பார்வைக்கு விடாதீர்கள்.
05. உங்கள் பாஸ்வேடை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் அது நிச்சயம் உங்களுக்கு தீங்கு தான் விளைவிக்கும்.
0 comments:
Post a Comment