இதனால், மீடியா பேட்டிகளையே, அவர்கள் இருவரும் தவிர்த்து வருகின்றனர்.சித்தார்த்தை விட, சமந்தா தான், இந்த காதல் செய்தியால் அதிக தலைவலிக்கு ஆளாகியுள்ளார்.
காரணம், சித்தார்த்துடன், தான் பழகிய விஷயங்களை, தன் தோழிகளிடம் அவ்வப்போது உளறி கொட்டி வந்தார் சமந்தா.
அவர்கள் தான், இதுபற்றி தங்களது தோழிகளிடம் கூற, அப்படியே பரவி, விஷயம் மீடியாக்கள் வரை சென்று விட்டதாம். இதனால், , இப்போது அத்தனை தோழிகளையும், “கட் செய்து விட்டதோடு, தன் புதிய மொபைல் போன் நம்பரையும் ரகசியமாக வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment