இருவர் பகிரும் வகையில் புதிய கோககோலா கேன்! - வீடியோ கேன் இல் அடைத்துவரும் கோக் ஐ வாய் வைத்தே பருக கூடியதாக இருப்பதால், அதனை ஒருவர் மட்டுமே பருக முடியும். இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘coke social can’ கோக் கேனை இருவர் பகிர முடியும்.
0 comments:
Post a Comment