வரும் ஜூன் மாதம் 8 நாட்களுக்குள், தமிழ் சினிமாவில் மும்முனைப் போட்டி. விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரின் படங்கள் ரீலிஸாகின்றன.
இவர்களது படங்கள் வெவ்வேறு மாதங்களில் ரிலீஸ் ஆனால்கூட, பேஸ்புக், ட்விட்டர்களில் ஒப்பிட்டு தூள் கிளப்புவார்கள் இவர்களது தீவிர ரசிகர்கள். அப்படியுள்ள நிலையில், மூன்று பேருடைய படங்களும் ஒரே மாதத்தில் வெளியானால்.. கலாட்டா நிச்சயம்!
விஜய்யின் ‘தலைவா’ படம், அவரது பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி ரீலிஸ் என்று சொல்கிறார்கள். இந்தியில் தனுஷ் நடிக்கும் ‘ராஞ்சானா’ படத்தின் தமிழ் டப், ‘அம்பிகாபதி’யும் வரும் ஜூன் 21-ம் தேதி வெளியாகிறது….அடுத்த பக்கம் வாங்க
0 comments:
Post a Comment