குண்டாகி உப்பிப்போன தனது உடம்பை குறைப்பதற்கு படாதபாடு படுகிறாராம் மச்சான் நடிகை. ஒருநாளைக்கு இருவேளை உடற்பயிற்சி செய்து பார்த்தாராம் பலன் இல்லையாம். பட்டினி கிடந்து பார்த்தாராம். அதற்கும் பலன் இல்லையாம்.
இப்போது அவர், ‘யோகா’ மூலம் உடம்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம்.
மூன்று மாத கடும் முயற்சியில் இதுவரை மூன்று கிலோ மாத்திரமே உடல் எடை குறைந்திருப்பதாக பேசிக்கொள்கிறார்களாம்.
0 comments:
Post a Comment