வாகைசூடவா இனியா, மெல்ல மெல்ல கவர்ச்சி நாயகி என்ற பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
முன்னோட்டமாக, "கண் பேசும் வார்த்தைகள் படத்தில் ஷாட்ஸ் அணிந்து, கவர்ச்சிக்கு முதல் திறப்பு விழா நடத்தினார். ஆனால், அப்படத்துக்காக முதன் முதலாக கவர்ச்சி உடை தரித்து நடித்த போது, நிஜமாலுமே வெட்கத்தில் நெளிந்தாராம் இனியா.
"என்ன தான் நடிகை என்றாலும், முதல் படம் என்பதால் ரொம்பவே வெட்கத்தை உணர்ந்தேன். ஆனால், போகப்போக அது மறைந்து விட்டது. அதனால் கண்களில் விரகதாபத்தை நிறுத்தி, தேவையான நடிப்பை வெளிப்படுத்தினேன்என்கிறார் இனியா.
இதையடுத்து, "ரெண்டாவது படம் என்ற படத்துக்காக, டைரக்டர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து, ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ள இனியா, இனி எந்த மாதிரி கவர்ச்சி என்றாலும் நடிக்க, தன்னை தயார்படுத்தி விட்டதாகவும் சொல்கிறார்
0 comments:
Post a Comment