Friday, May 24, 2013


தை சொல்ல வேண்டாம், கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் போதும், கும்கி லட்சுமிமேனனின் கால்ஷீட் உடனே தயாராகி விடும்” இதுதான் அவர் லேட்டஸ்ட்டாக படவாய்ப்புகளை பிடிக்கும் ரூட்டாம்.

சென்ற வருடம் ரிலீஸாகி ஹிட்டான ‘பீட்சா’ படத்தின் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்து புதிதாத ஒரு படத்தை டைரக்ட் செய்ய ரெடியாகி வருகிறார்.

இந்தப் படத்தை 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' உட்பட பல படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோவாக சித்தார்த் நடிக்க ஒப்பந்தமான நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வந்தது. பல முன்னணி ஹீரோயின்களுடனும் பேசி வந்த சுப்புராஜ் தற்போது லட்சுமிமேனனை சித்தார்த்துக்கு ஜோடியாக கமிட் செய்திருக்கிறார்.

அடுத்த ஜுன் மாதம் இரண்டாம் வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்தப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்ட லட்சுமிமேனன் படத்தின் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜூடம் கதையின் ஒன்லைனைக் கூட கேட்கவில்லை என்பது தான் ஹைலைட்.

விசாரித்ததில் அவர் கேட்கிற சம்பளத்தை கொடுக்க ரெடியானோம், கதையெல்லாம் சொல்லத்தேவையில்லை என்று சொல்லி விட்டார் என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

சசிகுமாரோட ட்ரெய்னிங்கா இருக்குமோ..?

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below