Sunday, April 21, 2013


தென்கிழக்கு அமெரிக்க மாகாணமான புளோரிடோவில் Laquavia Sharelle Wallace என்ற 22வயது பெண் தன்னுடைய முன்னாள் காதலரின் ஆணுறுப்பை இழுத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Laquavia Sharelle Wallace தன்னுடைய முன்னாள் காதலரின் வீட்டிற்கு அவர்களின் மகளை பார்க்க சென்றுள்ளார். அப்போது தன்னுடன் டேட்டிங் வருமாறும், தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவருடைய முன்னாள் காதலர்Antonio Williams இதற்கு உடன்படவில்லை. 

ஆத்திரமடைந்த Laquavia Sharelle Wallace திடீரென எதிர்பாராத நேரத்தில் காதலரின் ஆணுறுப்பை வலது கையால் பிடித்து மிக வேகமாக இழுத்துள்ளார். வலியால் துடித்த காதலரை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.

பின்னர் Antonio Williams காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட Laquavia Sharelle Wallac, இனிமேல் முன்னாள் காதலரை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Woman arrested for pulling ex-boyfriend’s penis


22-year-old Laquavia Sharelle Wallace has been arrested for domestic battery after she grabbed and pulled on her former boyfriend’s penis during a dispute inside the victim’s Tampa, Florida residence.
Wallace had gone to the home of Antonio Marquis Williams to pick up the ex-couple’s daughter. Williams told deputies that the pair argued because Wallace wanted to resume dating. However, “Antonio did not want another relationship at this time,” investigators noted.

The argument then turned violent “when the offender grabbed Antonio’s penis with her right hand and began pulling on it which caused pain to Antonio.” Williams defended himself by grabbing Wallace’s forearms “to prevent further violence.”



Though Williams refused to file charges, Wallace was nonetheless arrested for misdemeanor battery and booked into the Manatee County jail. She is scheduled for a May 21 court appearance.

0 comments:

Post a Comment

Receive all updates via Facebook. Just Click the Like Button Below